லேவியராகமம் 26:40 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 40 அப்போது, அவர்கள் செய்த குற்றத்தையும் அவர்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும் துரோகத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். எனக்கு விரோதமாக நடந்து எனக்குத் துரோகம் செய்ததை ஒத்துக்கொள்வார்கள்.+
40 அப்போது, அவர்கள் செய்த குற்றத்தையும் அவர்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும் துரோகத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். எனக்கு விரோதமாக நடந்து எனக்குத் துரோகம் செய்ததை ஒத்துக்கொள்வார்கள்.+