43 அவர்களால் தேசம் வெறுமையாக விடப்படும்போது, அது அனுபவிக்க வேண்டிய ஓய்வு வருஷங்களை அனுபவிக்கும்,+ அவர்கள் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்; அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளியதாலும் என் சட்டதிட்டங்களை வெறுத்ததாலும் தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைப் பெறுவார்கள்.+