45 அவர்களுடைய முன்னோர்களோடு செய்த ஒப்பந்தத்தை+ அவர்களுக்காக நான் நினைத்துப் பார்ப்பேன். நான் அவர்களுடைய கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக, மற்ற தேசத்தாரின் கண் முன்னாலேயே எகிப்து தேசத்திலிருந்து அவர்களுடைய முன்னோர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் யெகோவா’” என்றார்.