லேவியராகமம் 27:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையைச் செலுத்த முடியாதளவுக்கு அவன் பரம ஏழையாக இருந்தால்,+ குருவானவரின் முன்னால் வந்து நிற்க வேண்டும். நேர்ந்துகொண்டவனின் பண வசதிக்குத் தகுந்தபடி+ குருவானவர் அந்தத் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
8 ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையைச் செலுத்த முடியாதளவுக்கு அவன் பரம ஏழையாக இருந்தால்,+ குருவானவரின் முன்னால் வந்து நிற்க வேண்டும். நேர்ந்துகொண்டவனின் பண வசதிக்குத் தகுந்தபடி+ குருவானவர் அந்தத் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.