-
லேவியராகமம் 27:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அந்த மிருகத்துக்கு எந்தளவு குறை இருக்கிறதென்று குருவானவர் பார்த்து, அதற்கு ஏற்றபடி அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் நிர்ணயிப்பதே அதன் மதிப்பாகும்.
-