லேவியராகமம் 27:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணிக்க நேர்ந்துகொண்டால், அது தரமானதா இல்லையா என்பதைக் குருவானவர் பார்த்து அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் அதற்கு நிர்ணயிக்கும் மதிப்புதான் அதன் விலையாக இருக்கும்.+
14 ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணிக்க நேர்ந்துகொண்டால், அது தரமானதா இல்லையா என்பதைக் குருவானவர் பார்த்து அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் அதற்கு நிர்ணயிக்கும் மதிப்புதான் அதன் விலையாக இருக்கும்.+