-
லேவியராகமம் 27:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 ஒருவேளை, அந்த வீட்டை அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்போது, அது அவனுக்குச் சொந்தமாகும்.
-