லேவியராகமம் 27:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ஒருவன் தனக்குச் சொந்தமானதை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால் அதை விற்கவோ மீட்கவோ கூடாது, அது மனுஷனோ மிருகமோ வயலோ எதுவாக இருந்தாலும் சரி. அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.+
28 ஒருவன் தனக்குச் சொந்தமானதை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால் அதை விற்கவோ மீட்கவோ கூடாது, அது மனுஷனோ மிருகமோ வயலோ எதுவாக இருந்தாலும் சரி. அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.+