லேவியராகமம் 27:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 மாடுகளிலும் ஆடுகளிலும் பத்தில் ஒன்றை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். மேய்ப்பன் தன்னுடைய மந்தையை எண்ணும்போது* ஒவ்வொரு பத்தாவது மிருகத்தையும் கடவுளுக்காக ஒதுக்கிவைக்க வேண்டும். பத்தாவது மிருகம் ஒவ்வொன்றும் பரிசுத்தமானது. லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 27:32 காவற்கோபுரம்,11/15/2008, பக். 9
32 மாடுகளிலும் ஆடுகளிலும் பத்தில் ஒன்றை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். மேய்ப்பன் தன்னுடைய மந்தையை எண்ணும்போது* ஒவ்வொரு பத்தாவது மிருகத்தையும் கடவுளுக்காக ஒதுக்கிவைக்க வேண்டும். பத்தாவது மிருகம் ஒவ்வொன்றும் பரிசுத்தமானது.