எண்ணாகமம் 1:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 தாணின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
38 தாணின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.