எண்ணாகமம் 2:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யூதா கோத்திரத்தின் ஒருபக்கத்தில் இசக்கார் கோத்திரம் முகாம்போட வேண்டும். இசக்கார் கோத்திரத்தின் தலைவர், சூவாரின் மகனாகிய நெதனெயேல்.+
5 யூதா கோத்திரத்தின் ஒருபக்கத்தில் இசக்கார் கோத்திரம் முகாம்போட வேண்டும். இசக்கார் கோத்திரத்தின் தலைவர், சூவாரின் மகனாகிய நெதனெயேல்.+