எண்ணாகமம் 2:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 வடக்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். தாண் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். தாண் கோத்திரத்தின் தலைவர், அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர்.+
25 வடக்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். தாண் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். தாண் கோத்திரத்தின் தலைவர், அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர்.+