எண்ணாகமம் 3:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 சீனாய் மலையில்+ மோசேயுடன் யெகோவா பேசிய காலத்தில், ஆரோன் மற்றும் மோசேயின் வம்சத்தாராக இருந்தவர்கள் இவர்கள்தான்.
3 சீனாய் மலையில்+ மோசேயுடன் யெகோவா பேசிய காலத்தில், ஆரோன் மற்றும் மோசேயின் வம்சத்தாராக இருந்தவர்கள் இவர்கள்தான்.