எண்ணாகமம் 3:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 சந்திப்புக் கூடாரத்தின் பொருள்கள்+ அவர்களுடைய பொறுப்பில் இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரம் சம்பந்தமான வேலைகளைச் செய்து,+ இஸ்ரவேலர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும்.
8 சந்திப்புக் கூடாரத்தின் பொருள்கள்+ அவர்களுடைய பொறுப்பில் இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரம் சம்பந்தமான வேலைகளைச் செய்து,+ இஸ்ரவேலர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும்.