13 ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை நான் கொன்றுபோட்ட நாளில்,+ இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களையும் மிருகங்களின் முதல் குட்டிகளையும் எனக்கென்று பிரித்து வைத்தேன்.+ முதல் பிறப்புகள் எல்லாமே எனக்குச் சொந்தமாக வேண்டும். நான் யெகோவா” என்றார்.