எண்ணாகமம் 3:46 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 லேவியர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்த இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் 273 பேருக்காக+ மீட்புவிலை+ வாங்க வேண்டும்.
46 லேவியர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்த இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் 273 பேருக்காக+ மீட்புவிலை+ வாங்க வேண்டும்.