எண்ணாகமம் 4:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பின்பு, அதன்மேல் கடல்நாய்த் தோல் விரிப்பைப் போட்டு, அதை நீல நிறத் துணியால் மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:6 காவற்கோபுரம்,10/15/2001, பக். 31
6 பின்பு, அதன்மேல் கடல்நாய்த் தோல் விரிப்பைப் போட்டு, அதை நீல நிறத் துணியால் மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.