எண்ணாகமம் 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 படையல் ரொட்டிகளுக்கான மேஜைமேல்+ நீல நிறத் துணியை விரிக்க வேண்டும். அதன்மேல் தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், திராட்சமது காணிக்கைக்கான கூஜாக்கள்+ ஆகியவற்றை வைக்க வேண்டும். தவறாமல் செலுத்தப்படுகிற ரொட்டிகளும்+ அதன்மேல் இருக்க வேண்டும்.
7 படையல் ரொட்டிகளுக்கான மேஜைமேல்+ நீல நிறத் துணியை விரிக்க வேண்டும். அதன்மேல் தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், திராட்சமது காணிக்கைக்கான கூஜாக்கள்+ ஆகியவற்றை வைக்க வேண்டும். தவறாமல் செலுத்தப்படுகிற ரொட்டிகளும்+ அதன்மேல் இருக்க வேண்டும்.