எண்ணாகமம் 4:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 பின்பு நீல நிறத் துணியை எடுத்து, விளக்குத்தண்டையும்,+ அதன் அகல் விளக்குகளையும்,+ இடுக்கிகளையும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளையும்,+ குத்துவிளக்குக்கான எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூட வேண்டும்.
9 பின்பு நீல நிறத் துணியை எடுத்து, விளக்குத்தண்டையும்,+ அதன் அகல் விளக்குகளையும்,+ இடுக்கிகளையும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளையும்,+ குத்துவிளக்குக்கான எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூட வேண்டும்.