-
எண்ணாகமம் 4:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 குத்துவிளக்கையும் அதற்கான எல்லா சாமான்களையும் கடல்நாய்த் தோல் விரிப்பில் சுற்றி, சுமப்பதற்கான ஒரு கோலில் இணைத்துக்கட்ட வேண்டும்.
-