எண்ணாகமம் 4:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 பலிபீடத்திலிருந்து+ சாம்பலை எடுத்துவிட்டு, அதை ஊதா நிற கம்பளியால் போர்த்த வேண்டும்.