-
எண்ணாகமம் 4:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 பலிபீடத்தில் சேவை செய்யப் பயன்படுத்தும் பாத்திரங்கள் எல்லாவற்றையும், அதாவது தணல் அள்ளும் கரண்டிகள், முள்கரண்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் போன்ற எல்லாவற்றையும்+ அதன்மேல் வைத்து கடல்நாய்த் தோல் விரிப்பால் மூட வேண்டும். பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.
-