19 அவர்கள் மகா பரிசுத்தமான பொருள்களின் பக்கத்தில் வந்து சாகாதபடி இப்படிச் செய்யுங்கள்.+ ஆரோனும் அவனுடைய மகன்களும் வழிபாட்டுக் கூடாரத்துக்குள்ளே போக வேண்டும். பின்பு, கோகாத்தியர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், என்னென்ன பொருள்களைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டும்.