எண்ணாகமம் 4:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 கோகாத்தியர்கள் கூடாரத்துக்குள் போய் பரிசுத்த பொருள்களை ஒரு நொடிகூட பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவர்கள் செத்துப்போவார்கள்”+ என்றார்.
20 கோகாத்தியர்கள் கூடாரத்துக்குள் போய் பரிசுத்த பொருள்களை ஒரு நொடிகூட பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவர்கள் செத்துப்போவார்கள்”+ என்றார்.