26 வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள பிரகாரத்தின் மறைப்புகள்,+ பிரகார நுழைவாசலின் திரை,+ கூடாரக் கயிறுகள், வழிபாட்டுக் கூடாரச் சேவைக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்கள் மற்றும் வேறு சில பொருள்கள். இவைதான் அவர்களுடைய பொறுப்பில் இருக்கின்றன.