எண்ணாகமம் 4:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஆரோனும் அவனுடைய மகன்களும் கெர்சோனியர்கள்+ செய்கிற எல்லா வேலைகளையும் அவர்கள் சுமக்கிற சுமைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும். இந்த எல்லா சுமைகளையும் சுமக்கும் பொறுப்பை நீங்கள் அவர்களுக்குத் தர வேண்டும்.
27 ஆரோனும் அவனுடைய மகன்களும் கெர்சோனியர்கள்+ செய்கிற எல்லா வேலைகளையும் அவர்கள் சுமக்கிற சுமைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும். இந்த எல்லா சுமைகளையும் சுமக்கும் பொறுப்பை நீங்கள் அவர்களுக்குத் தர வேண்டும்.