32 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள்,+ அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள்,+ கூடாரக் கயிறுகள், மற்றும் வேறு சில கருவிகள். அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். யார் யார் எதை எதைச் சுமந்துகொண்டு போக வேண்டுமென்று நீங்கள் சொல்ல வேண்டும்.