எண்ணாகமம் 4:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார்.
33 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார்.