-
எண்ணாகமம் 4:49பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
49 மோசேக்கு யெகோவா கொடுத்த உத்தரவுப்படி, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வேலையைச் செய்யவும் சுமையைச் சுமக்கவும் நியமிக்கப்பட்டு, பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே அவர்கள் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள்.
-