எண்ணாகமம் 5:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும்.
7 அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும்.