-
எண்ணாகமம் 5:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 ஆனால் அந்த நபர் இறந்துவிட்டால், அந்த நஷ்ட ஈட்டை வாங்கிக்கொள்ள அவருக்கு நெருங்கிய சொந்தக்காரரும் இல்லாவிட்டால், அதை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். அது குருவானவருக்குச் சொந்தமாகும். அதோடு, குற்றம் செய்தவருடைய பாவத்துக்குப் பரிகாரமாகக் குருவானவர் செலுத்தும் செம்மறியாட்டுக் கடாவும் அவருக்கே சொந்தமாகும்.+
-