எண்ணாகமம் 5:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இஸ்ரவேலர்கள் குருவானவருக்குக் கொடுக்கிற எல்லா பரிசுத்த காணிக்கைகளும்+ அவருக்கே சொந்தமாகும்.+