எண்ணாகமம் 5:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவள் வேறொருவனோடு உறவுகொண்டது+ அவளுடைய கணவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவள் களங்கப்பட்டிருந்தும் அவளுக்கு எதிராகச் சாட்சிகள் இல்லாமலோ அவள் கையும் களவுமாகப் பிடிபடாமலோ இருக்கலாம்.
13 அவள் வேறொருவனோடு உறவுகொண்டது+ அவளுடைய கணவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவள் களங்கப்பட்டிருந்தும் அவளுக்கு எதிராகச் சாட்சிகள் இல்லாமலோ அவள் கையும் களவுமாகப் பிடிபடாமலோ இருக்கலாம்.