18 அதன்பின் அவளை யெகோவாவின் முன்னிலையில் நிறுத்தி, அவளுடைய தலைமுடியை அவிழ்ப்பார். அதோடு, சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படும் உணவுக் காணிக்கையை+ ஒரு நினைப்பூட்டுதலாக அவள் கையில் வைப்பார். சாபத்தைக் கொண்டுவரும் அந்தக் கசப்பான தண்ணீரைக்+ குருவானவர் தன் கையில் வைத்திருப்பார்.