எண்ணாகமம் 5:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் குடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்க வைத்து, உன் தொடையை அழுகச் செய்யட்டும்” என்று சொல்வார். அதற்கு அந்தப் பெண், “ஆமென்! ஆமென்!”* என்று சொல்ல வேண்டும்.
22 சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் குடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்க வைத்து, உன் தொடையை அழுகச் செய்யட்டும்” என்று சொல்வார். அதற்கு அந்தப் பெண், “ஆமென்! ஆமென்!”* என்று சொல்ல வேண்டும்.