-
எண்ணாகமம் 5:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 அதன்பின், சாபத்தைக் கொண்டுவரும் கசப்பான தண்ணீரை அவளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். அந்தத் தண்ணீர் அவளுடைய உடலுக்குள் போய்க் கசப்பான விளைவை உண்டாக்கும்.
-