-
எண்ணாகமம் 5:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 அவள் தன்னைக் களங்கப்படுத்தி தன் கணவனுக்குத் துரோகம் செய்திருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் அந்தத் தண்ணீரை அவள் குடித்தவுடன் அது அவளுக்குள் போய்க் கசப்பான விளைவை உண்டாக்கும். அவள் வயிறு வீங்கும், தொடை அழுகும், ஜனங்கள் மத்தியில் அவள் சாபக்கேடாக இருப்பாள்.
-