3 திராட்சமதுவையும் வேறெந்த மதுவையும் அவர் குடிக்கக் கூடாது. திராட்சமதுவிலோ வேறெந்த மதுவிலோ செய்யப்படும் காடியைக் குடிக்கக் கூடாது.+ திராட்சையில் தயாரிக்கப்படும் எந்தப் பானத்தையும் குடிக்கக் கூடாது. பழுத்த திராட்சையையோ உலர்ந்த திராட்சையையோ சாப்பிடக் கூடாது.