-
எண்ணாகமம் 6:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அவர் நசரேயராக இருக்கும் நாளெல்லாம் திராட்சைக் கொடிகளிலிருந்து கிடைக்கும் எதையுமே சாப்பிடக் கூடாது. திராட்சைக் காய்களையும் தோல்களையும்கூட சாப்பிடக் கூடாது.
-