-
எண்ணாகமம் 6:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 ஆனால், தனக்குப் பக்கத்தில் இருக்கிற யாராவது திடீரென்று இறந்துவிட்டால் அந்த நசரேயர் தீட்டுப்பட்டுவிடுவார்.+ அப்போது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்ததற்கு அடையாளமாக இருக்கிற தலைமுடியை அவர் சிரைத்துவிட வேண்டும்.+ தன்னைத் தூய்மைப்படுத்தும் நாளில், அதாவது ஏழாம் நாளில், தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும்.
-