எண்ணாகமம் 6:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்துவார். இப்படி, இறந்தவரால் தீட்டுப்பட்ட அந்த நசரேயருக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அந்த நாள்முதல் நசரேயர் தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள* வேண்டும்.
11 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்துவார். இப்படி, இறந்தவரால் தீட்டுப்பட்ட அந்த நசரேயருக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அந்த நாள்முதல் நசரேயர் தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள* வேண்டும்.