14 அங்கே அவர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொடுக்க வேண்டும். அதாவது, குறையற்ற ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ குறையற்ற ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியைப் பாவப் பரிகார பலியாகவும்,+ குறையற்ற செம்மறியாட்டுக் கடாவைச் சமாதான பலியாகவும்+ கொடுக்க வேண்டும்.