எண்ணாகமம் 6:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதோடு ஒரு கூடையில், நைசான மாவிலே எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும், அவற்றுக்கான உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொடுக்க வேண்டும்.
15 அதோடு ஒரு கூடையில், நைசான மாவிலே எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும், அவற்றுக்கான உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொடுக்க வேண்டும்.