எண்ணாகமம் 6:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பின்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் அந்த நசரேயர் தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும்.+ நசரேயராக இருக்கும்போது வளர்த்த அந்தத் தலைமுடியைச் சமாதான பலியின் கீழே எரிகிற நெருப்பில் போட வேண்டும்.
18 பின்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் அந்த நசரேயர் தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும்.+ நசரேயராக இருக்கும்போது வளர்த்த அந்தத் தலைமுடியைச் சமாதான பலியின் கீழே எரிகிற நெருப்பில் போட வேண்டும்.