19 நசரேயருக்கு அடையாளமாக இருக்கும் தலைமுடியை அவர் சிரைத்துக்கொண்ட பின்பு, வேக வைத்த+ செம்மறியாட்டுக் கடாவின் முன்னங்காலையும், கூடையிலுள்ள புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளில் ஒன்றையும், மெல்லிய ரொட்டிகளில் ஒன்றையும் குருவானவர் எடுத்து அந்த நசரேயரின் கைகளில் வைக்க வேண்டும்.