-
எண்ணாகமம் 6:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 பின்பு, அவற்றை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் குருவானவர் அசைவாட்ட வேண்டும்.+ அந்தக் காணிக்கை பரிசுத்தமானது, குருவானவருக்குச் சொந்தமானது. அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தோடும்* பரிசுத்த பங்காகிய காலோடும் அவை குருவானவருக்குக் கொடுக்கப்படும்.+ அதன்பின், அந்த நசரேயர் திராட்சமதுவைக் குடிக்கலாம்.
-