எண்ணாகமம் 6:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 நசரேயராய்+ இருப்பதாக நேர்ந்துகொள்ளும் ஒருவருக்கான சட்டம் இதுதான்: நசரேயர்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் தவிர வேறு காணிக்கைகளையும் செலுத்துவதாக அவர் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், அதையும் நிறைவேற்ற வேண்டும்’” என்றார்.
21 நசரேயராய்+ இருப்பதாக நேர்ந்துகொள்ளும் ஒருவருக்கான சட்டம் இதுதான்: நசரேயர்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் தவிர வேறு காணிக்கைகளையும் செலுத்துவதாக அவர் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், அதையும் நிறைவேற்ற வேண்டும்’” என்றார்.