எண்ணாகமம் 7:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனால், கோகாத்தியர்களுக்கு மோசே ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், பரிசுத்த இடத்தின் பொருள்களை+ அவர்கள் தங்களுடைய தோள்களில் சுமந்தார்கள்.+
9 ஆனால், கோகாத்தியர்களுக்கு மோசே ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், பரிசுத்த இடத்தின் பொருள்களை+ அவர்கள் தங்களுடைய தோள்களில் சுமந்தார்கள்.+