எண்ணாகமம் 7:86 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 86 பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி, தூபப்பொருளால் நிரப்பப்பட்ட 12 தங்கக் கோப்பைகள் ஒவ்வொன்றின் எடை 10 சேக்கல். தங்கக் கோப்பைகளின் மொத்த எடை 120 சேக்கல்.
86 பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி, தூபப்பொருளால் நிரப்பப்பட்ட 12 தங்கக் கோப்பைகள் ஒவ்வொன்றின் எடை 10 சேக்கல். தங்கக் கோப்பைகளின் மொத்த எடை 120 சேக்கல்.