88 சமாதான பலியாக அவர்கள் கொண்டுவந்தவை: 24 காளைகள், 60 செம்மறியாட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 60 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு,+ அதன் அர்ப்பணத்துக்காகக் கொண்டுவரப்பட்ட காணிக்கைகள்+ இவைதான்.